tag:blogger.com,1999:blog-7176735988398329519.post5777065896853862337..comments2023-10-26T04:58:23.172-07:00Comments on savukku1.blogspot.in: எந்திரன் திரை விமர்சனம்.சவுக்குhttp://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7176735988398329519.post-77256205496979091202010-09-09T02:38:55.986-07:002010-09-09T02:38:55.986-07:00பேய்கொள்ளும்பிணியொடொரு பிரிவும் சேரும்பித்தோடு பிட...பேய்கொள்ளும்
பிணியொடொரு பிரிவும் சேரும்
பித்தோடு பிடாரிகளும் துணையாயாவர்
தாய் கண்டு செய் என்று சொல்லாள் அன்று
தரித்திரமே உருத்திரமாய் கொள்வார் காண
பாயில்லை சதியில்லை இல்லுமில்லை
பாண்கிணற்றில் வீழ்ந்ததுபோல் படுவார் நீழ
நோய்கொண்டு நாய் போல அலைவார் தேம்பி
நெடுந்துயரம் அவர் கொண்ட பாவம்தானே, -------- சவுக்கின் விமர்சனம் சரியா தப்பா என்பது 2011 மே மாதம் தெரியும்madhurantagihttp://www.blogger.com/profile/01725212090399966555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-31529911371431664012010-09-07T06:44:54.643-07:002010-09-07T06:44:54.643-07:00padam enna theatrela ooduthupadam enna theatrela ooduthusuryanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-8647975548174794502010-08-28T11:05:57.877-07:002010-08-28T11:05:57.877-07:00brother, unnai padikkum podhu sindhikkavum mudiyut...brother, unnai padikkum podhu sindhikkavum mudiyuthu sirikkavum mudiyudhuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-87038476911594991182010-08-24T00:13:02.274-07:002010-08-24T00:13:02.274-07:00oruvarin muthirvai (elunthirikathavan) nakkal seyv...oruvarin muthirvai (elunthirikathavan) nakkal seyvathu rasikkavillai, mattrapadi ellame marukka mudiatha unmaigal.... veluthu kattu...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-18864346544210586872010-08-19T05:23:31.540-07:002010-08-19T05:23:31.540-07:00Can't stop laugh. But you're a little bit ...Can't stop laugh. But you're a little bit in favour of Ms.Jeyalalitha. Please reduce it. Unless we can't see your posts as a neutralized one.ஞெலிநரி வெய்யோன்http://firefoxsurya.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-90903714968209726362010-08-18T03:03:38.443-07:002010-08-18T03:03:38.443-07:00whether it is kalaigar or Jaya , nobody is perfect...whether it is kalaigar or Jaya , nobody is perfect,and moreover, who ever comes to power they will not do anything for lankan tamils, rather they cannot do anything in this regard, except seeking Indian govt to look into it. So dont blame anybody else.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-41765265390878483602010-08-18T02:37:18.051-07:002010-08-18T02:37:18.051-07:00A Very amazing article.... I love this robot story...A Very amazing article.... I love this robot story very much... I hope U will also write about Toy Story...... Take care... Good LuckAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-81577690724074131422010-08-18T00:54:30.550-07:002010-08-18T00:54:30.550-07:00//படத்தின் ஒளிப்பதிவு அழகிரி ரோபோ. வெளிச்சம் பத்தா...//படத்தின் ஒளிப்பதிவு அழகிரி ரோபோ. வெளிச்சம் பத்தாத இடங்களில், பத்திரிக்கை அலுவலக ஊழியர்களை எரித்து லைட்டிங் எஃபெக்ட் கொடுக்கிறார். ஆடியோ மற்றும் லைட்டிங் ஆற்காடு ரோபோ. பல நேரங்களில் ஆடியோ மந்தமாகவும், லைட்டிங் பற்றாமல், இருட்டில் பல காட்சிகள் எடுக்கப் பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் எந்திரன், எந்திரிக்காதவன்.//

கடைசி வரி நச்....ரகுநாதன்http://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-64136593617230880142010-08-17T07:39:26.494-07:002010-08-17T07:39:26.494-07:00tamil enathai kontru kuvitha kunanithi sagum nalai...tamil enathai kontru kuvitha kunanithi sagum nalai yathir noki erukkum ezha tamilan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-44206330905313553082010-08-17T07:34:10.890-07:002010-08-17T07:34:10.890-07:00Dear Savuku,Mr.Karunanithi know at least how to r...Dear Savuku,

Mr.Karunanithi know at least how to rule at least 50% useful for people 50% useful for their family members.
Ms jayalalitha used tesma to fear the govt servants and govt servants all know their height in govt after their dismiss and arrest . After she went to court and case and all peoples know how to tackle court and how can handle the court .Honestly after jaya case 80% peoples know their is big hole in cases and court to escape.Than this i don't know what jayalalitha done for TN if anybody know please advise.Only tamilnadu peoples know whole family members of sasikala .This any use for peoples ?Tirupurvaluhttp://www.blogger.com/profile/06295046935304293245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-90437571339882144572010-08-17T00:04:29.543-07:002010-08-17T00:04:29.543-07:00அன்புள்ள சவுக்கு வாசகர்களூக்கு,தமிழ்மணத்தில் இந்த...அன்புள்ள சவுக்கு வாசகர்களூக்கு,
தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரம் நம்ப சவுக்கு தான்...
சூப்பர் கீப் இட் அப்chinna paiyanhttp://www.blogger.com/profile/14923261809426559878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-77433536875508520042010-08-16T22:49:05.568-07:002010-08-16T22:49:05.568-07:00// ஜெயலலிதா தன்னை ஒரு தமிழின ஆதரவாளராகவோ, தமிழின உ...// ஜெயலலிதா தன்னை ஒரு தமிழின ஆதரவாளராகவோ, தமிழின உணர்வாளராவோ சித்தரித்துக் கொண்டதில்லை. ஆனால் கருணாநிதி, உலகில் தமிழினத்திற்கே தலைவன் தான் தான் என்று கூறிக் கொண்டே, ஒரு லட்சம் தமிழர்கள் அழித்து ஒழிக்கப் பட காரணமாக இருந்தார் என்பதை மறந்து விடாதீர்கள். அதனால், ஜெயலலிதாவை விட, கருணாநிதி மிகப் பெரிய தமிழின துரோகி என்றே சவுக்கு பார்க்கிறது//
correcta sonnenga savukku sir!!!

//எம்ஜிஆர் ரோபோவிடம் நெருக்கமாக உறவாடி, தன்னை திமுக கம்பேனியின் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்குமாறு கருணா ரோபோ கேட்டுக் கொண்டதை எம்ஜிஆர் ரோபோ நம்பி, கருணா ரோபோவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வருகிறது//
pagayali kudumbathai uravaadi keduppathu enbathil avargal ph.d pattam petrullanar savukku sir!
//இதற்கு நடுவில் EVKS, தங்கபாலு போன்ற காமெடீ ரோபோகள் லொள்ளு வேற//
hahahaha

கருணா ரோபோ, “நான் நின்னா தமிழ், நடந்தா பாரசீகம், பேசுனா உருது, பாடுனா வங்காளம், மொத்தத்துல நான் கலைக்களஞ்சியம்டா“//
hahahahaha soooooooooper punch.....
//மொத்தத்தில் எந்திரன், எந்திரிக்காதவன்.//
KALAKKAL boss.......priyahttp://www.blogger.com/profile/09106211140003274725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-36237845133068765002010-08-16T14:54:35.950-07:002010-08-16T14:54:35.950-07:00சவுக்கு அண்ணாகருணாநிதி, ஜெயலலிதா இருவருமே ஒன்று தா...சவுக்கு அண்ணா
கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே ஒன்று தான்.
ஆகையால் இருவரையும் பற்றியும் எழுதவும்.
இப்படிக்கு அன்பு தம்பி,
சின்னபையன்...chinnahttp://www.blogger.com/profile/14923261809426559878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-44026384370939791752010-08-16T07:21:33.080-07:002010-08-16T07:21:33.080-07:00மிக நடுநிலையான விமர்சனம்....prakash vengameduமிக நடுநிலையான விமர்சனம்....

prakash vengamedupala.mathesuhttp://www.blogger.com/profile/12190357393161939040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-84564748712107342292010-08-16T05:39:08.257-07:002010-08-16T05:39:08.257-07:00In a democracy if we have to finish an enemy we mu...In a democracy if we have to finish an enemy we must become friend of enemy's enemy. If we don't support Jayalalitha then no other force can stop Karuna from becoming CM again.After that nothing will be left in Tamilnadu and in Eelam it will be silence of graveyard.
So whether we like or not we have to follow Savukku's policy. I am sure once AIADMK wins Vaiko will play an important role in shaping eelam policy. Please understand that Jaya may be one of the richest in Tamilnadu but Karuna family is one of the richest in the world.
And dont forget loot of one lakh crores. Any one who supports policy of dethroning Karuna should support Savukku's stand.
Today we are at the crossroads of our democracy where one family rule is becoming the order of the day.
Let us for once give a chance to Jaya
robinAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-91276357218832043222010-08-16T05:29:42.676-07:002010-08-16T05:29:42.676-07:00kalakal machikalakal machiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-42073743728428683642010-08-16T04:37:08.990-07:002010-08-16T04:37:08.990-07:00இதற்கு நடுவில் EVKS, தங்கபாலு போன்ற காமெடீ ரோபோக...இதற்கு நடுவில் EVKS, தங்கபாலு போன்ற காமெடீ ரோபோகள் லொள்ளு வேறKumarhttp://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-13014067621328541842010-08-16T01:10:01.164-07:002010-08-16T01:10:01.164-07:00ரமணிசவுக்கே பிண்ணி எடுக்கிறிங்க. நல்ல ஒரு விமர்சன...ரமணி
சவுக்கே பிண்ணி எடுக்கிறிங்க. நல்ல ஒரு விமர்சனம் மற்றும் சிந்திக்க வைக்கும் அரசியல் நாடக வியூகம்.
நிச்சயம் ஒவ்வொரு தமிழரும் இதனை மகிழ்ந்து வாசிப்பார்கள் . பல லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்ததை தமக்கான பாராட்டுகளிலே துரோகத்தை மறைத்துவிட துடிக்கும் தமிழக அரசின் சாணக்கியத்தையும் எத்தனை மாநாடு நடந்தாலும் தமிழன் உன்னை (துரோகத்தை) மறக்க வில்லை என்பதையும் நினைவூட்டும் சவுக்கின் பணி இளையவர்களின் விழிப்புணர்வுக்கான இணையதள பணி.ரமணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-2551668346721869002010-08-15T23:40:37.967-07:002010-08-15T23:40:37.967-07:00Your earlier blogs were interesting as they were b...Your earlier blogs were interesting as they were based on facts and deeds happening behind the screen... It was very much interesting to know the truths...

Sameebamaaga veli vandha irandu blogugalum pakkangalai nirapuvathaga ullathu.. aangilathil 'Form without substance' enru kooruvaargal, we expect and would love to have 'substance with/without form'shankarhttp://www.blogger.com/profile/08450872965374694645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-8825848355142983462010-08-15T23:18:58.393-07:002010-08-15T23:18:58.393-07:00Good article. Please continue, not only with Karun...Good article. Please continue, not only with Karuna and others Govt. People also.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-39145961437061968862010-08-15T21:50:24.326-07:002010-08-15T21:50:24.326-07:00Though the comparison of jayalalitha here is unwar...Though the comparison of jayalalitha here is unwarranted,I am compelled to compare the past to the present.In jayalalitha period people were saying that Sasikala is buying properties here and there that is in Tamilnadu.As of now every village has a sasikala,every town has a sasikala,every state has a sasikala,every country has a sasikala,not the earlier Sasikala but thy's,mozhis,giris,rasas marans and each and every DMK functionaries purchasing whatever available, Forests,Mountains,Plains,Road,buildings,press,political and religious parties ,opposition parties,not by threatening like that of Sasikala,but by money.Threaneting is done by only the bureaucrats, the paid slaves of the Government just to save their skin.Let the people who are in semi unconscious stage decide before their intellectuals are eaten by the black money sharks.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-55369300425762826782010-08-15T20:24:08.028-07:002010-08-15T20:24:08.028-07:00well well. need more.but what happened to kamara...well well. need more.but what happened to kamarajar story?please reply savukku.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-22006102907349749212010-08-15T17:40:33.239-07:002010-08-15T17:40:33.239-07:00This is best of articles we have seen from you! K...This is best of articles we have seen from you! Keep it up. I am still laughing May GOD save you from these robots.USA Tamilannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-18775599962257089472010-08-15T12:18:54.994-07:002010-08-15T12:18:54.994-07:00நான் ஒரு ஈழத்தமிழன் சிறுவயதில் எம் ஜீ ஆரை நடிப்பில...நான் ஒரு ஈழத்தமிழன் சிறுவயதில் எம் ஜீ ஆரை நடிப்பில் பிடித்திருந்தாலும், அரசியலில் பேச்சில் தமிழுணர்வில் என்று கருணாநிதியில் கவரப்பட்டு வீணாக ஏமாந்ததுண்டு, இன்றைக்கும் சொல்லுகிறேன் ஜெயலலிதா எங்களை வெறுத்தாலும் கண்டுகொள்ளாவிட்டாலும், நானும்கூட, நானும்கூட என்று ஏமாற்றி கருவறுக்கவில்லை, நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார், கடிதம் கருணாநிதியோ கேடுகெட்ட தனமாக பதவி பணத்திற்காக எமதினத்தின் சகலவற்றையும் மண்ணோடு மண்ணாக்கி அனீதியிழைத்துவிட்டார், எங்களை கருவறுத்து போகட்டும் இனி அவர் சாகும் வயது ஆண்டவன் கிருபையால், மறுபிறவி ஒன்று உண்மையானால், அவர் மனிதனாகப்பிறக்கவேண்டுமென்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன் ,ஏனென்றால் சகோதரி கவிஞர் தாமரை சபித்தி விட்ட சாபம்போல, என் அழிந்துபோன ஈழத்து தமிழர்கள் சாகும் தறுவாயில் இயலாமையின் வெளிப்பாடாக திட்டிய சாபம் அவரை சென்றடைய வேண்டும் எனது பங்கிற்கு நான் என்அடிவயிற்றிலிருந்து
கருணாநிதியை.திட்டுவது

பேய்கொள்ளும்
பிணியொடொரு பிரிவும் சேரும்
பித்தோடு பிடாரிகளும் துணையாயாவர்
தாய் கண்டு செய் என்று சொல்லாள் அன்று
தரித்திரமே உருத்திரமாய் கொள்வார் காண
பாயில்லை சதியில்லை இல்லுமில்லை
பாண்கிணற்றில் வீழ்ந்ததுபோல் படுவார் நீழ
நோய்கொண்டு நாய் போல அலைவார் தேம்பி
நெடுந்துயரம் அவர் கொண்ட பாவம்தானே,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7176735988398329519.post-48613816620252277182010-08-15T12:12:54.879-07:002010-08-15T12:12:54.879-07:00இவர்கள் இருவரை தவிர வேறு வழியே இல்லையா ?ஆறு கோடி ம...இவர்கள் இருவரை தவிர வேறு வழியே இல்லையா ?ஆறு கோடி மக்களில் நல்ல முதல்வருக்கா பஞ்சமா? என்ன தோழர் சவுக்கு இப்படி புளியை கரைக்கீரிங்க ..என்னமோ போங்க ...உங்களுடைய கவுன்ட்டவுன் அண்ட் சிந்திக்கும் நகைசுவையை வைத்து எதோ மாற்றம் வரும் நம்பிட்டு இருக்கிறோம் என்னை போன்ற பாமரர்கள் ....Anonymousnoreply@blogger.com